Feeley Dhooley - Lyrics

Singer: Diwakar

ஃபீலே... தூளே...
லைஃப்-யே
ஃப்ரண்டு வந்தது நாளே

வாழும் நாளை
கொண்டாடு
அவன் மடியினிலே

லேலே... லேலே...
எல்லாமே
அவன் தோள்களினாலே

வானம் ஏறு
வந்தாடு
ஒரு நொடியினிலே

நம் உலகில்
அட லாஜிக் கிடையாது

வெல்லும் பறவை
சிறு கூண்டில் அடையாது

மெய் வழியில்
பல பெண்கள் மடியாது

சொல்லும் விதியில்
சில எண்கள் அடியாது

மச்சான்
மனசிலதான்
நாங்கெல்லாம் வேற லெவலு

ஃப்ரண்ட்ஸிப்
ரேஸுல தான்
அட நாங்க கோல்டு மெடலு

மச்சான்
ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு

வச்சான்
பாருல தான்
நாங்க தாறுமாறு

ஃபீலே... தூளே...
லைஃப்-யே
ஃப்ரண்டு வந்தது நாளே

வாழும் நாளை
கொண்டாடு
அவன் மடியினிலே

ஹே வாரம்
ரெண்டு டூருடா
வயசு தொல்ல ஜோருடா

கோடி பணமும்
ஃபோருடா
கூத்தாட வாடா

டேக் இட் ஈசி
கேங்குடா
பழச சொன்னா
ராங்குடா

போகும் ரூட்டு
லாங்குடா
லந்தோட
வாடா

வாழும் காலம்
அட தோஸ்தில்லாட்டி
வேஸ்டாகும்
நீயும் நானும்
ஏழு ஜென்மம் போதும்டா

மச்சான்
மனசிலதான்
நாங்கெல்லாம் வேற லெவலு

ஃப்ரண்ட்ஸிப்
ரேஸுல தான்
அட நாங்க கோல்டு மெடலு

மச்சான்
ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு

வச்சான்
பாருல தான்
நாங்க தாறுமாறு